Monday, November 14, 2005
Giri Film Comedy
தமாஷா மெயில்
வடிவேலுவின் கிரி திரைப்படத்தின் நகைச்சுவையை மனதில் நினைத்துக்கொண்டு மேற்கொண்டு தொடரவும்
சரி, ஒரு ரவுண்ட்தானேன்னு நம்பி ஒரு இண்டர்வியூக்கு போனேன்.
அங்கே அஞ்சு பேருமா..
மாத்தி மாத்தி கேள்வி கேட்டாய்ங்க;
என்னால முடிஞ்ச வரைக்கும் பதில் சொன்னேன்.
அப்புறம் 4-வது மாடிக்கு போய் ஆர்டர் வாங்கிக்குங்கன்னு சொன்னாய்ங்க;
சரி நானும் நம்ம்ம்பி 4-வது மாடிக்கு போனேன்
அங்கே எட்டு பேர்மா!
அவிங்களாலே எவ்ளோ முடியுமோ அவ்ளோ கேள்வி கேட்டாய்ங்க.
திடீர்ன்னு ஒருத்தன் HR-க்கு ·போன போட்டு 'மச்சான் ·ப்ரீயா இருந்தா இங்க வாடா! ஒருத்தன் சிக்கியிருக்கான்'னு சொன்னான்;
நானும் எவ்ளோ நேரந்தான் பதில் தெரிஞ்சமாதிரியே நடிக்கிறது!!
அதுல ஒருத்தன் சொன்னான்,
'என்ன கேள்வி கேட்டாலும் சமாளிக்கிறான்; இவன் ர்ரொம்ப நல்லவன்'னு சொல்லிட்டான்மா!?
Comments:
<< Home
இப்பத்தான் இது மெயில்ல வந்தது. இங்க வந்து பாத்தா...அதுவே இருக்கு. நல்லாருக்கு. உண்மையிலேயே நான் எடுக்கும் இண்டர்வியூகளில் யாரையும் இவ்வளவு துன்பப்படுத்துவதில்லை என்று தன்னிலை விளக்கம் குடுத்து விடுகிறேன். ஹி ஹி.
Congrats...உங்களுடைய இந்தப் பதிவை 4.12.2005 தேதியிட்ட கல்கி வார இதழின் வலைபாயுதே பகுதியில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
http://mayavarathaan.blogspot.com/2005/12/blog-post.html
Post a Comment
http://mayavarathaan.blogspot.com/2005/12/blog-post.html
<< Home