Wednesday, June 08, 2005

 

Mobile’O Phobia

செல்பேசியைப் பற்றி...

பொதுவாக எனக்கு வரும் ஈ-மெயில்கள் தகவல் களஞ்சியங்களாகத்தான் இருக்கும்; அனானிமஸ்கூட அப்படித்தான் அனுப்புவார்கள். சமீபத்தில் அப்படி வந்த ஒரு மெயில் (அனானிமஸ் அல்ல): திகிலும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.

பெங்களூரில், ஒரு மருத்துவமனையில் நான்கு வயது சிறுமி அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறக்கவில்லை; மாறாக யாரோ பயன்படுத்திய செல்பேசியினால் இறந்திருக்கிறாள். அந்த மெயிலை தமிழாக்கப்படுத்துவதைவிட அப்படியே ஆங்கிலத்தில் படித்தால் எளிதில் பொருள் விளங்கும். மேற்கொண்டு படியுங்கள்.....



This is a real incident that happened in a local hospital in
Bangalore. A four year old girl was admitted due to leg fracture. As it was an open fracture, she had to undergo an operation to stitch the protruding bone back in place. Though it was quite a minor operation, she was hooked on to life support system, as a part of the process. The doctors had to input some data prior to the operation to suit different conditions. Thereafter, the operation proceeded. Half way through the process, the life support system suddenly went dead.

The culprit: Some one was using his/her hand- phone outside the
operation theatre.. And the frequency had affected the system. They
tried to track the fellow but to no avail. The little girl, young and innocent as she was, died soon after. Sad to say, she was an only child.

Message: "Be compassionate! Please do not use your mobiles especially at hospitals or within the Aircraft or any places where you are told not to use it.

You might not be caught in the act, but you might have killed someone without knowing. Sometimes it's a matter of Life & Death....!!!!

Please pass this to as many, since most of us are just not aware of
the seriousness of this issue.

Comments:
Maybe, that culprit didn't know! In the west, signs are posted inside the hostpitals banning cell phone use (explaining that they distrupts life saving systems). So hopefully people don't use cell phone inside hospitals in the future.
 
«È¢Å¢Âø ¸ñÎôÀ¢ÊôÒ¸û ÁüÈ «È¢Å¢Âø ¸ñÎôÀ¢ÊôÒ¸¨Ç «Æ¢òРŢÎõ
¿¡õ ¸ÅÉÁ¡¸ þø¨Ä ±ýÈ¡ø!!!!!!!!

¿ýÈ¢

ÝâÂýýýýýýýýýý.....
 
இதைப் பார்க்கும் Blog டாக்டர்கள் யாராவது சரியான விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
 
இது சற்றே மிகைப்படுத்தப்பட்ட கருத்து என்று நினைக்கிறேன். இது போல பல விஷயங்கள் கேள்விப்பட்டதுண்டு. இது நிரூபிக்கப்பட்ட உண்மையா என்று உசாவி அறியவும். அதேவேளை இந்த செல்பேசிகளை பொது தன்னொழுங்குடன் (General Self etiquette) பயன் படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
 
Žì¸õ
 
I understood the seriousness of this issue. thanks and keept it up.
 
sad
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?